மூடு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெற்றாறு தூர்வாரும் பணி அதிகாரப்பூர்வ ஆய்வு

வெளியிடப்பட்ட நாள் : 31/08/2026

மாவட்ட வெண்ணாறு வடிநிலக்கோட்டம், நீடாமங்கலம் வட்டம் வெற்றாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர் (PDF 12 KB)

Dt collector

Inspction by the vettar