t
Publish Date : 23/02/2026
வலங்கைமான் ஒன்றியம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். கூடுதல் ஆட்சியர (வளர்ச்சி) (திட்ட இயக்குநர் அவர்கள் உடவிருந்தார்