ஊடக வெளியீடுகள்
தேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026தேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் ( 102KB )
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது ( 12KB )
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )
மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள் ( 114KB )
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செலவின பார்வையாளர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ( 14KB ) கலந்துகொண்டனர்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் – 20.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026திருவாரூர் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்( 11KB )
தேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள் ( 102KB )
மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார் ( 105KB )
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர் (101KB )
ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டன
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர் ( 108KB )
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார் ( 11KB )
தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தொடர்பான செய்தி ( 14KB )
அடகு கடை, திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026அடகு கடை, திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது ( 12KB )
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூயஅந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ( 108KB )
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
சிறப்புநிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் சேர்க்கை தொடர்பான செய்தி (2026-2027)
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026(2026-2027) சிறப்புநிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் சேர்க்கை தொடர்பான செய்தி ( 14KB )
தேர்தல் நடத்தை விதிகள் திருவாரூரில் உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தேர்தல் நடத்தை விதிகள் திருவாரூரில் உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு ( 114KB )
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது( 19KB )
15.03.2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது
வெளியிடப்பட்ட நாள்: 16/03/202615.03.2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது ( 18KB )
மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டனர்