மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கனமழை முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள் : 15/05/2026
மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )
