ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச் சாவடி மையங்களை ஆய்வு செய்தார் – 02.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்       ( 355KB )

படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் குழாய்வழி இயற்கை எரிவாய்வு  இணைப்பு குறித்த அறிவிப்பு  ( 114KB )  

திருத்துறைப்பூண்டி வட்டம் அலுவலகத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்- 01.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

திருத்துறைப்பூண்டி வட்டம்  ஆளுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் பணிகளையும், வாக்குச் சாவடி மையங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் ( 18KB )

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

நீடாமங்கலம் தாலுக்கா பொறியியல் கல்லூரியில்,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்  2026முன்னிட்டு,100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது  ( 12KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – மனு தாக்கல் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மனு தாக்கல் தொடர்பான செய்தி ( 104KB )

fgzbhftgh r 4u65u5u5eu

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 30.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார் (12KB)    

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – தேர்தல் அறிவிப்பு வெளியீடு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

சட்டமன்ற தேர்தல் 2026- தேர்தல்  அறிவிப்பு வெளியீடு செய்தி ( 101KB )

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்        ( 102KB )

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  கூடுதல் ஆட்சியர் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டனர் ( 14KB )

Press releaseit ss

நன்னிலம் சட்டமன்ற எல்லையில் நிலையான கண்காணிப்பு குழுவை தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு நன்னிலம் தொகுதி எல்லையில் நிலையான கண்காணிப்பு குழுவின் (Static Team) சோதனை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர் (14KB )  

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது – 27.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

சட்ட மன்ற தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ( 19KB )

படங்கள் ஏதும்  இல்லை

உலர் நாள் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

மகாவீர்  ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசால்  உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது ( 115KB )

படங்கள் ஏதும்  இல்லை

சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு கருத்துக் கணிப்புகளுக்கு தடை

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பாக எந்த ஒரு தேர்தலுக்கும் பின்னர் கருத்துக் கணிப்பு நடத்துதல், வெளியிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ( 19KB )

படங்கள் ஏதும்  இல்லை

வேட்புமனு தாக்கல் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்  ( 12KB )

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

குடவாசல் பேரூராட்சி, ஆண்கள்  மேல் நிலை பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டனர் ( 101KB )

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் வட்டம் மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு “100% வாக்களிப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேர்தல் அலுவலர் அவர்கள்  மற்றும் மாவட்ட காவல் கண்கண்ணிப்பலர் அவர்கள் கலந்துகொண்டனர் ( 104KB )

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் தேரோட்டம் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் தேரோட்டம் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டார் ( 111KB )

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் ( 104KB )  

Press release

திருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணி செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோடி அசைத்து தொடங்கிவைத்தார் ( 114KB )  

Press release

தேர்தல் விழிப்புணர்வு ஸ்வீப் இயக்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

வாக்காளர் விழிப்புணர்வுக்கான ஸ்வீப் நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் ( 19KB )