மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு மதுபானங்கள் ஊடுருவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்
வெளியிடப்பட்ட நாள் : 11/05/2026
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிமாநில மது பானங்கள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஊடுருவாமல் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது ( 18KB )
