பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 26/05/2026
மத்திய அரசால் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப்பணி போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கென, மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார் (PDF 31 KB)