ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் & மூத்த குடிமக்களுக்கான போக்குவரத்து வசதி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கினார்  ( 12KB )

II ஆம் கட்ட சீரற்ற ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் பொது பார்வையாளர் அவர்கள் பங்கேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026

இரண்டாம் கட்ட சீரற்ற ஒதுக்கீடு  மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் பொது பார்வையாளர்அவர்கள்  கலந்து கொண்டனர்  ( 12KB )

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் பொது பார்வையாளர் அவர்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

நீடாமங்கலம்  வட்டத்தில்  85 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சல் வாக்கு செலுத்தியதனை பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டார் ( 114KB )

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

திருவாரூர் நகராட்சியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சல் வாக்கு செலுத்தியதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்    (225KB )

படங்கள் ஏதும்  இல்லை

வேட்பாளர் தேர்தல் செலவினக் கணக்கு ஆய்வு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேட்பாளர் தேர்தல் செலவினக் கணக்கு ஆய்வு செய்தி   (18KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும்  தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதிய குடிமக்கள் அனைவருக்கும் வீட்டிலேயே அஞ்சல் வாக்கு அளிக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (09KB )

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 11.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் ஆவூர் ஊராட்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது (12KB )

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, நுண் பார்வையாளர்களுக்கான  பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டனர் ( 12KB )

படங்கள் ஏதும்  இல்லை

அரசியல் விளம்பரங்களுக்கான ஊடகச் சான்றிதழ் குறித்த அறிவிப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026

அரசியல் விளம்பரங்களுக்கான ஊடகச் சான்றிதழ் குறித்த அறிவிப்பு தொடர்பான செய்தி ( 101KB ) 

மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்புதல் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

அஞ்சல் அலுவலகத்தில் சேவை வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல்  வாக்குகளை அனுப்பும் பணியானது மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது ( 18KB )  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேட்பாளர் விவரங்கள் – 09.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

வேட்பாளர் விவரங்கள் (09KB )

press rewlease

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 09.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர் (12KB )  

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் இரண்டாம் கட்ட குலுக்கல் நடைப்பெற்றது – 08.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  இரண்டாம் கட்ட குலுக்கல்  நடைப்பெற்றது ( 17KB )

படங்கள் ஏதும்  இல்லை

உலர் நாள் செய்தி – 08.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்கு செலுத்தும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளை உட்பட மொத்தம் நான்கு நாட்கள் ‘உலர் நாள்’ (மதுபான விற்பனைத் தடை நாள்) ஆக அறிவிக்கப்படுகின்றன ( 18KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பான செய்தி – 07.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி – வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பான செய்தி  ( 101KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – மனு தாக்கல் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மனு தாக்கல் தொடர்பான செய்தி ( 101KB )

press

சட்டமன்றத் தேர்தல் 2026யை  முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது  – 06.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் ( 14KB )  

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – மனு தாக்கல் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மனு தாக்கல் தொடர்பான செய்தி ( 111KB ) 

Press release

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 04.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கஞ்சிகுடிக்காடு கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் வைக்கோல் கட்டுகளால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள்  கலந்து கொண்டனர்

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 02.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்ட மன்ற  தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 100% வாக்காளர் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் “என் வாக்கு – என் பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கலந்து கொண்டார்( 112KB )