மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 03/06/2026
திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்குக்கொள்கிறார் ( PDF 22KB )