மாவட்ட ஆட்சியர் அவர்கள் மன்னார்குடி நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 29/05/2026
வக்ரநல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றுப்பண்ணை பணிகளை மாவட்டஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ( PDF 189 KB )


