ஊடக வெளியீடுகள்
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026பிரதம மந்திரியின் தேசிய குழந்தைகள் விருது (PDF181KB)
போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 112KB)
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான செய்தி ( 104KB )
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் ( 14KB )
மேல்நிலை துணைத்தேர்வு விண்ணப்ப தேதிகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026மேல்நிலை துணைத்தேர்வு விண்ணப்ப தேதிகள் தொடர்பான செய்தி ( 11KB )
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கனமழை முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )
மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-I இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026குரூப் I அரசுப் பணியிடங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான அறிவிப்பு ( 14KB )
கல்வி உரிமைச் சட்டம் 2009 தனியார் பள்ளிகளில் 2026– 2027 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026கல்வி உரிமைச் சட்டம் 2009 தனியார் பள்ளிகளில் 2026– 2027 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (pdf 169kb)
குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026குடிநீர் விநியோகம் தொடர்பாக அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( 112KB )
வேளாண்மை துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026விவசாயிகள் நில ஆவணங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு ( 19KB )
கல்வித்துறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்தி ( 116KB )
முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி ( 118KB )
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார் ( 115KB )
மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு மதுபானங்கள் ஊடுருவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிமாநில மது பானங்கள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஊடுருவாமல் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது ( 18KB )
பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( 109KB )
மாவட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026கன மழை முதல் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால், நமது மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (19KB )
குடிநீர் நிறுத்தம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2026மாவட்டத்தில் மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு ( 107KB )
பொதுத்தேர்வு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026பொதுத்தேர்வில் 91% சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சிபெற்றனர் ( 114KB )
மாவட்ட வழங்கல் அலுவலகம் தொடர்பான செய்தி – 08.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026மாவட்ட வழங்கல் அலுவலகம் பொது விநியோகத் திட்டம் தொடர்பான செய்தி (108KB )
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 – மாவட்டம் இறுதி முடிவுகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2026தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 – திருவாரூர் மாவட்ட தொகுதி வாரியாக இறுதி முடிவுகள் தொடர்பான செய்தி