வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள் : 16/06/2026
விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 18.06.2026 மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது (PDF 369 KB)