தாயுமானவர் முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026தாயுமானவர் முகாம் (PDF 115 KB)
மேலும் பலதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவரகள் விவசாயிகளுக்கான குறுவை தொகுப்பு திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, விவசாயப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (PDF 108 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது (PDF 378 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயவங்கள் வழங்கல் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மாவட்டத்தில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ₹7.98 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை அவயவங்கள் வழங்கல் (PDF 17 KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 118 KB)
மேலும் பலமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நிர்வாக காரணங்களினால் ஜூன் 2026 மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது (PDF 12 KB)
மேலும் பலமூலங்குடி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் மூலங்குடி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சர் ஆய்வு (PDF 102 KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவாரூர் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவாரூர் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார்
மேலும் பலதிருவாரூர் “Start Run, Stop Drugs” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திருவாரூரில் “Start Run, Stop Drugs” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடக்கம் (PDF 347 KB)
மேலும் பலதிருவாரூர் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திருவாரூர் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு (PDF 18 KB)
மேலும் பலதிருவாரூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் (PDF367 KB)
மேலும் பலதிருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார் (PDF 118 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர் (PDF 117 KB)
மேலும் பலமாவட்ட கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு (PDF 114 KB)
மேலும் பலபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்பு (PDF 101 KB )
மேலும் பலவேளாண்மைதுறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 03.07.2026ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 02.30 மணியளவில் , மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது (PDF 14 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் வங்கியாளர்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026வங்கியாளர்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 25KB)
மேலும் பல: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற விண
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 105KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி குறித்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது (PDF 114 KB)
மேலும் பலகலை பண்பாட்டுத் துறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் காட்சி (PDF 11 KB)
மேலும் பல