விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – திருவாரூர் கோட்டம்
வெளியிடப்பட்ட நாள் : 15/09/2026
வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார் (PDF 14KB)