வேளாண்மைத்துறை செய்தி -மாவட்ட உர இருப்பு மற்றும் விநியோக விதிமுறைகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
சாகுபடி இலக்கு: நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,46,030 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது (pdf 19KB)