மூடு

முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில உதவித்தொகை திட்டம் (2026–2027)

வெளியிடப்பட்ட நாள் : 15/09/2026

தமிழ்நாடு அரசு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப் பட்டப்படிப்பு (PG) பயில விரும்பும் 10 முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது (PDF 11KB)