ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 18.06.2026 மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது (PDF 369 KB)

போதைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து 08.06.2026 முதல் 15.06.2026 வரையிலான வாரத்திற்கான ஆய்வுக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 14 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க தற்காலிக பயிற்றுநர் பணி விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட தற்காலிக பயிற்றுநர்கள் தேர்வு அறிவிப்பு (PDF 87 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க தற்காலிக பயிற்றுநர்கள் தேர்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 29-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள்  அழைப்பு  (PDF 187 KB)

Grievance Day

மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

 

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி   (PDF 116 KB)

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

அரசுத் துறை ஆய்வுக்கூட்டம் ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு கல்வி துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் (PDF 105KB )

fire accident

மின் கசிவால் வீடுகள் தீ விபத்து அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மின் கசிவால் வீடுகள் தீ விபத்து: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆறுதல் (PDF 12 KB)      

fund

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

வாகன விபத்தில் உயிரிழந்த 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் 1 மாணவருக்கு ₹50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது  (PDF 128 KB)

Child labours news

1098 குழந்தை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் (PDF 110 KB)

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

தற்காலிக கையுந்துபந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (PDF 117 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சி III நாள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் (PDF 11 KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச ஜவுளி வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் பயிற்சி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு (PDF 19 KB)

benifecaries

ஜமாபந்தி 66 மனுக்களுக்கு உடனடித் தீர்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

28 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வழங்கினார் (PDF 104KB)

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கும் போது, அதனுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலினை (ஜெராக்ஸ்) இணைக்க வேண்டும் (PDF 14 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாவட்டத்தில் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஜூன் 13 அன்று நடைபெறவுள்ளது (PDF 105 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சி II நாள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் (PDF  192 KB)

Cotton related meeting

மாவட்ட பருத்தி ஏலம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாவட்டத்தில் பருத்தி ஏலம் தொடர்பான முத்தரப்பு கருத்துக்கேட்புக் கூட்டம் (PDF 371 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கணக்கு முடித்தல் நிகழ்ச்சி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  II ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சில் கலந்துகொண்டார் (PDF 11 KB)

படங்கள் ஏதும்  இல்லை

குடும்ப அட்டைதாரர்களுக்கு E-KYC விரல் ரேகை பதிவு மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

15.06.2026-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது விரல்ரேகையினைப் பதிவு செய்தல் அவசியம் (PDF 14KB)