புதிய அரசு கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள் : 13/07/2026
நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் (PDF 105 KB)

