மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

நீர்நிலைகள் தூய்மைப்பணி – மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 55KB)

மேலும் பல

வேளாண்மைதுறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026

சம்பா-தாளடி நெல் சாகுபடி வழிகாட்டுதல் தொடர்பானச்செய்தி (PDF 22KB)

மேலும் பல

சட்டவிரோத கனிமக் கடத்தலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026

தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுப்பது, கடத்துவது மற்றும் சேமித்து வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார் (PDF 353KB)

மேலும் பல

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான செய்தி 2026-27

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான செய்தி (PDF 12KB)

மேலும் பல

மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் .நேரம்: வருகிற செப்டம்பர் 8, 2026 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும்    (PDF 54KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருவாரூர் நெல் சாகுபடிக்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

சம்பா பருவத்திற்குத் தயாராகும் திருவாரூர்: வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நிறைவு, விதைகள் மற்றும் உரங்கள் தயார் நிலை (PDF 12KB)

மேலும் பல

மாவட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வீரர்கள் பங்கேற்க அழைப்புதொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

பிரிவுகள்: பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் (PDF 352KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 725-வது முத்துப்பேட்டை தர்ஹா உரூஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

முத்துப்பேட்டை தர்ஹாவின் 725-வது ஆண்டு பெரியஹந்துரி (உரூஸ்) விழாவை முன்னிட்டு இது கூட்டப்பட்டது

மேலும் பல

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026 விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

மாவட்ட ஆட்சியர்  அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்  (PDf 14 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்த முக்கிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது (PDF 14 KB)

மேலும் பல

மாணவர்களுக்கு உடனடி தொழிற்பயிற்சி (ITI) சேர்க்கை ஆணைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அவரகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமில், உடனடி கல்லூரி/தொழிற்கல்வி சேர்க்கை ஆணைகள் வழங்குதல் தொடர்பான செய்தி (PDF 89KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் (PDF 54KB)

மேலும் பல

(முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான செய்தி 

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான செய்தி (PDF 18 KB)

மேலும் பல

மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து, அரசு விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக தீர்வு காணலாம் (PD 254KB)

மேலும் பல

மாவட்ட தூர்வாரும் பணிகள் மற்றும் நாற்றாங்கால் ஆய்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

விவசாயப் பருவத்திற்கு முன்னதாக, நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடவும், இயந்திரமயமாக்கப்பட்ட நெல் சாகுபடி உள்கட்டமைப்பை மதிப்பீடு செய்யவும் (PDF 12 KB) .

மேலும் பல

மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பெற்றுக்கொண்டார் (PDF 355KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தங்களின் குறிப்பிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமான மனுக்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்  (Pdf 101 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெற்றாறு தூர்வாரும் பணி அதிகாரப்பூர்வ ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மாவட்ட வெண்ணாறு வடிநிலக்கோட்டம், நீடாமங்கலம் வட்டம் வெற்றாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர் (PDF 12 KB)  

மேலும் பல

மாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்                (PDF 103 KB)  

மேலும் பல

மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மையங்கள்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி (PDF 13KB)

மேலும் பல