ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

உலர் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

12.10.2026 (திங்கள்கிழமை) அன்று முத்துப்பேட்டை தர்ஹா திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார அரசு மதுபானக் கடைகள் தற்காலிகமாக மூடப்படும்செ .மு .எண்.27-PDF-17KB-பதிவிறக்கம் செய்க   

படங்கள் ஏதும்  இல்லை

முத்துப்பேட்டை தர்ஹா சந்தனக்கூடு வைபவத்தை முன்னிட்டு அக்டோபர் 22 அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

முத்துப்பேட்டை தர்ஹா பெரிய ஹந்தூரி வைபவம் 12.10.2026 முதல் 25.10.2026 வரை 14 நாட்கள் நடைபெற உள்ளதுசெ .மு .எண்.26-PDF-17KB-பதிவிறக்கம் செய்க    

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சிறப்பு கல்விக்கடன் மேளா – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து சிறப்பு கல்விக்கடன் மேளா ஒன்றை நடத்தவுள்ளனசெ .மு .எண்.22-PDF-16KB-பதிவிறக்கம் செய்க   

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகள் 2026 – விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சிறந்த சேவை புரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கௌரவிக்க 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளனசெ .மு .எண்.24-PDF-98KB-பதிவிறக்கம் செய்க   

படங்கள் ஏதும்  இல்லை

ஆனைக்குப்பம் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

மாவட்ட ஆட்சியர் நன்னிலம் ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள், வளாகத் தூய்மை மற்றும் மதிய உணவின் தரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார் செ .மு .எண்.22-PDF-20KB-பதிவிறக்கம் செய்க  

படங்கள் ஏதும்  இல்லை

சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டங்கள் மற்றும் இணையதளப் பதிவு அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

தகுதி: 18 முதல் 60 வயதுக்குட்பட்ட, அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் சீர்மரபினர் இனத்தவர் இதற்கு தகுதியானவர்கள்செ .மு .எண்.22-PDF-255KB-பதிவிறக்கம் செய்க  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

10.10.2026 அன்று ரேஷன் கார்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய அட்டை மற்றும் மொபைல் எண் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்செ .மு .எண்.21-PDF-23KB-பதிவிறக்கம் செய்க    

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் சிறப்பு முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 2026 அக்டோபர் 10 (சனிக்கிழமை) அன்று காலை 09:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை வாக்காளர் பெயர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் செ .மு .எண்.20-PDF-209KB-பதிவிறக்கம் செய்க 

District Collector Paddy inspection

மாவட்ட ஏரிகள் மேம்பாடு மற்றும் நெல் சேமிப்புக் கிடங்கு ஆய்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  பருத்திக்கோட்டை, மின்னல், கட்டக்குடி ஆகிய ஏரிகளின் மேம்பாட்டுப் பணிகளையும், மூவாநல்லூர் நெல் சேமிப்புக் கிடங்கையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்  செ .மு .எண்.19-PDF-16KB-பதிவிறக்கம் செய்க     

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட காலநிலை மாற்ற இயக்க வேலைவாய்ப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

தகுதிகள்: மாவட்டத்தில் வசிப்பவர், 40 வயதிற்குள் இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் துறையில் இளங்கலை பட்டம், கணினி அறிவு மற்றும் தமிழ்/ஆங்கில தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும் செ .மு .எண்.18-PDF-190KB-பதிவிறக்கம் செய்க 

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட காலநிலை மாற்ற இயக்க வேலைவாய்ப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

தகுதிகள்: மாவட்டத்தில் வசிப்பவர், 40 வயதிற்குள் இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் துறையில் இளங்கலை பட்டம், கணினி அறிவு மற்றும் தமிழ்/ஆங்கில தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்  செ .மு .எண்.17-PDF-20KB-பதிவிறக்கம் செய்க

ஆசிய போட்டியில் வென்ற தடகள வீரருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

ஆசிய போட்டியில் வென்ற தடகள வீரருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுசெ .மு .எண்.16-PDF-172KB-பதிவிறக்கம் செய்க    

படங்கள் ஏதும்  இல்லை

பாசன வாய்க்கால், பள்ளி மற்றும் நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  பழவனங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நியாயவிலைக் கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.15-PDF-18KB-பதிவிறக்கம் செய்க  

படங்கள் ஏதும்  இல்லை

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் – ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்களுக்கு அழைப்பு தொடர்பான செய்தி 

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ஐ.டி.ஐ (ITI) பயிற்சி முடித்தவர்களுக்காக இந்த தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது  செ .மு .எண்.14-PDF-352KB-பதிவிறக்கம் செய்க 

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

பணி:  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம்செ .மு .எண்.13-PDF-18KB-பதிவிறக்கம் செய்க     

District Collector Participate Griveance

மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

ருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமையான 05.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 313 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்  செ .மு .எண்.12-PDF-195KB-பதிவிறக்கம் செய்க

படங்கள் ஏதும்  இல்லை

ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்குத் தலா ₹37,000, 50 கன்னியாஸ்திரிகளுக்குத் தலா ₹60,000 நேரடியாக வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளம் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்று, 31.01.2027-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். செ .மு .எண்.11-PDF-354KB-பதிவிறக்கம் செய்க             

படங்கள் ஏதும்  இல்லை

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம் பெறலாம்: நமது மாவட்ட விவசாயிகள் உடனே பதிவு செய்ய அழைப்புதொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

மாவட்ட நுண்ணீர் (சொட்டுநீர்) பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துடன் சேர்த்து, நீர் கொண்டு செல்லும் குழாய்கள், கிணறுகள், மின் மோட்டார்கள் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 50 விழுக்காடு வரை கூடுதல் பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் போன்ற தேவையான ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து […]

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  சமுதாய வளைக்காப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

மாவட்ட சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல் தொடர்பான செய்தி செ .மு .எண்.09-PDF-93KB-பதிவிறக்கம் செய்க  

District Collector Inspection

பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு நேதாஜி ரோடு பழவனகுடி B பிரிவு பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்  செ .மு .எண்.07-PDF-89KB-பதிவிறக்கம் செய்க