மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பழுதுநீக்கப் பணிகளால் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம்

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முக்கிய நீர் உந்து குழாயில் பழுது மற்றும் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது  (PDF 15 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  குடவாசலில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  குடவாசலில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார் (PDF 255 KB)

மேலும் பல

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தூர்வாரப்படவுள்ள வீரன் குளத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தூர்வாரப்படவுள்ள வீரன் குளத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 17 KB)

மேலும் பல

AAY-PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு E-KYC விரல் ரேகை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

பத்திரிக்கை செய்தி  ரேஷன் அட்டைதாரர்கள் E-KYC பதிவு செய்ய இறுதி எச்சரிக்கை  (PDF 355 KB)

மேலும் பல

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

2026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்திற்கான  மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 30.07.2026-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 18KB)

மேலும் பல

வெளிமாநில மதுபானக் கடத்தல், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைத் தீவிரமாகக் கண்காணித்து பறிமுதலை அதிகப்படுத்த வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது  (PDF 105 KB)

மேலும் பல

கூத்தநல்லூர் தாலுகாவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

கூத்தநல்லூர் தாலுகாவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்  (PDF 19 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 417 மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள்  உத்தரவிட்டார் (PDF 114 KB)

மேலும் பல

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் புகழ்பெற்ற பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்களை வழங்குகிறது    (PDF 232 KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற மனு அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் திரு.வ.மோகனச்சந்திரன் அழைப்பு  (PDF 333KB )

மேலும் பல

நரிக்குறவர், பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு சமூக சான்றிதழ்கள் வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர்  அவர்கள் கலந்து கொண்டார்  (PDF 118 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக  அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 18 KB )

மேலும் பல

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 189 KB)

மேலும் பல

திருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

திருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  ஆய்வு செய்தார்.(PDF 191 KB )

மேலும் பல

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  (PDF 104 KB)

மேலும் பல

மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்  (PDF 18 KB)        

மேலும் பல

தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குருதி கொடையாளர் தினம் 2026 கொண்டாட்டம்: தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு (PDF 11 KB)

மேலும் பல

விளையாட்டுத்துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

SDAT ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையம் கூடைப்பந்து பயிற்சியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு  (PDF 355 KB)

மேலும் பல

எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

மேலும் பல