ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2026

மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( PDF 19 KB)

Farmers Greivence day

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது ( PDF 100 KB )  

படங்கள் ஏதும்  இல்லை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் தொடர்பான செய்தி ( PDF 192 KB )

படங்கள் ஏதும்  இல்லை

தாயுமானவர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார் ( PDF 16KB)

படங்கள் ஏதும்  இல்லை

நெடுச்சாலை துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவாரூர் புதிய புறவழிச்சாலை திட்டம் ( PDF255 KB )

Noon meals

காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

பள்ளிகள் திறப்பையொட்டி காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ( PDF 95 KB )

Collection inspection goverment nursery

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மன்னார்குடி நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

வக்ரநல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றுப்பண்ணை பணிகளை மாவட்டஆட்சியர்  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ( PDF  189 KB )  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 104 KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பான செய்தி (PDF 99 KB)

EB Co ordination

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( PDF 102 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேளாண்மை துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

மே 30-க்குள் நிலவுடமை பதிவு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  அவர்கள் அறிவுறுத்தல் (PDF  332 KB )

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

உலமாக்கள் இருசக்கர வாகன மானியத் திட்டம் குறித்த செய்தி ( PDF 144 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது (PDF 87 KB)

Tamil Nadu Water Supply and Drainage Board

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் பரிசோதனை ஆய்வகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நீரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 16 KB )  

படங்கள் ஏதும்  இல்லை

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மத்திய அரசால் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப்பணி போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கென, மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார் (PDF 31 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம் (PDF 147 KB)

Dt collectrate

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 373 KB )

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் செலவினக் கணக்கு சமர்ப்பித்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர் 

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மாவட்ட  தேர்தல் செலவினக் கணக்கு சமர்ப்பித்தல் குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் ஆளுவாளர் முன்னிலையில் நடைபெற்றது(PDF357 KB )

Pre arrangements visit

மாவட்ட ஆட்சியர் அவர்கள் குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர் 

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்

போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 12 KB )