தேர்தல் FLC பணிகளை இணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025தேர்தல் FLC பணிகளை இணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
மேலும் பலமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்- 11.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்
மேலும் பலமாவட்டம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறையில் வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்ககூடிய கண்காணிப்பு தடம் (EVMs and VVPATS) ஆகியவற்றை முதல் நிலை சரிபாரக்கும் பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்ன
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்டம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறையில் வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்ககூடிய கண்காணிப்பு தடம் (EVMs and VVPATS) ஆகியவற்றை முதல் நிலை சரிபாரக்கும் பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கிவைத்தார் ( 133KB )
மேலும் பலரேஷன் கடையில் கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்திட சிறப்பு முகாம் 20.12.2025 தேதி வரை நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025ரேஷன் கடையில் கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்திட சிறப்பு முகாம் 20.12.2025 தேதி வரை நடைபெற உள்ளது ( 19KB )
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.12.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.12.2025 அன்று நடைபெற உள்ளது ( 22KB )
மேலும் பலகொல்லுமாங்குடி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025கொல்லுமாங்குடி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் ( 18KB )
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை – யசஸ்வி போஸ்ட்மெட்ரிக் உதவித்தொகை செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை – யசஸ்வி போஸ்ட்மெட்ரிக் உதவித்தொகை செய்திகள் ( 112KB )
மேலும் பலவேளாண்மை பொறியியல் துறை செய்திகள் – 09.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025வேளாண்மை பொறியியல் துறை செய்திகள் ( 132KB )
மேலும் பலசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது ( 365KB )
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -08.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ( 19KB )
மேலும் பலநன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 08.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ( 190KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள் இந்நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார் (12KB )
மேலும் பலதிருத்துறைப்பூண்டி வட்டாரம், கட்டிமேடு மற்றும் பிச்சனகோட்டகம் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025திருத்துறைப்பூண்டி வட்டாரம், கட்டிமேடு மற்றும் பிச்சனகோட்டகம் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் (18KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – 06.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ( 322kb )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், படைவீரர் கொடி நாள் 2025ஐ முன்னிட்டு வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், படைவீரர் கொடி நாள் 2025ஐ முன்னிட்டு வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் ( 122KB )
மேலும் பலகோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் ( 19KB )
மேலும் பலமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 03.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ( 189KB )
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்திய மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் 232 பயனாளிகளுக்கு ரூ.1,50,13,600/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்திய மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் 232 பயனாளிகளுக்கு ரூ.1,50,13,600/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ( 133KB )
மேலும் பலகொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மிதிவண்டி வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மிதிவண்டி வழங்கினார் ( 133KB )
மேலும் பல
