மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 725-வது முத்துப்பேட்டை தர்ஹா உரூஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026முத்துப்பேட்டை தர்ஹாவின் 725-வது ஆண்டு பெரியஹந்துரி (உரூஸ்) விழாவை முன்னிட்டு இது கூட்டப்பட்டது
மேலும் பலதமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026 விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் (PDf 14 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்த முக்கிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது (PDF 14 KB)
மேலும் பலமாணவர்களுக்கு உடனடி தொழிற்பயிற்சி (ITI) சேர்க்கை ஆணைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அவரகள்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமில், உடனடி கல்லூரி/தொழிற்கல்வி சேர்க்கை ஆணைகள் வழங்குதல் தொடர்பான செய்தி (PDF 89KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் (PDF 54KB)
மேலும் பல(முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான செய்தி (PDF 18 KB)
மேலும் பலமன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து, அரசு விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக தீர்வு காணலாம் (PD 254KB)
மேலும் பலமாவட்ட தூர்வாரும் பணிகள் மற்றும் நாற்றாங்கால் ஆய்வு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026விவசாயப் பருவத்திற்கு முன்னதாக, நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடவும், இயந்திரமயமாக்கப்பட்ட நெல் சாகுபடி உள்கட்டமைப்பை மதிப்பீடு செய்யவும் (PDF 12 KB) .
மேலும் பலமாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பெற்றுக்கொண்டார் (PDF 355KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தங்களின் குறிப்பிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமான மனுக்களாகச் சமர்ப்பிக்க வேண்டும் (Pdf 101 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் வெற்றாறு தூர்வாரும் பணி அதிகாரப்பூர்வ ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாவட்ட வெண்ணாறு வடிநிலக்கோட்டம், நீடாமங்கலம் வட்டம் வெற்றாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர் (PDF 12 KB)
மேலும் பலமாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார் (PDF 103 KB)
மேலும் பலமருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மையங்கள்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி (PDF 13KB)
மேலும் பலதிருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 172 KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டார்.(PDF 182 KB )
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (EBC), சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்கான ‘பி.எம். யசஸ்வி’ கல்வி உதவித்தொகை.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/20269-10 வகுப்புகளுக்கு ₹75,000 வரையிலும், 11-12 வகுப்புகளுக்கு ₹1,25,000 வரையிலும் கல்வி/விடுதிக் கட்டணமாக வழங்கப்படும் (PDF 144 KB)
மேலும் பலதிருவாரூரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது (PDF 17 KB)
மேலும் பலமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 10 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு: வெட்டாற்றில் மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026ஆகாசவெளி வெட்டாற்றுப் பகுதியில் நபர் ஒருவர் மணல் திருடிக்கொண்டிருந்தார் (PDF 11 KB)
மேலும் பலமக்கள் தொகைக் கணக்கெடுப்பு: விடுபட்ட வீடுகளுக்கான மீள் கணக்கெடுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மாவட்டத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்துள்ளன. தற்போது விடுபட்ட வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது (PDF 15 KB)
மேலும் பல