மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

உலர் நாள் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

மகாவீர்  ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசால்  உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது ( 115KB )

மேலும் பல

சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு கருத்துக் கணிப்புகளுக்கு தடை

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பாக எந்த ஒரு தேர்தலுக்கும் பின்னர் கருத்துக் கணிப்பு நடத்துதல், வெளியிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ( 19KB )

மேலும் பல

வேட்புமனு தாக்கல் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்  ( 12KB )

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

குடவாசல் பேரூராட்சி, ஆண்கள்  மேல் நிலை பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டனர் ( 101KB )

மேலும் பல

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் வட்டம் மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு “100% வாக்களிப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேர்தல் அலுவலர் அவர்கள்  மற்றும் மாவட்ட காவல் கண்கண்ணிப்பலர் அவர்கள் கலந்துகொண்டனர் ( 104KB )

மேலும் பல

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் தேரோட்டம் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் தேரோட்டம் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டார் ( 111KB )

மேலும் பல

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் ( 104KB )  

மேலும் பல

திருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணி செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோடி அசைத்து தொடங்கிவைத்தார் ( 114KB )  

மேலும் பல

தேர்தல் விழிப்புணர்வு ஸ்வீப் இயக்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

வாக்காளர் விழிப்புணர்வுக்கான ஸ்வீப் நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் ( 19KB )    

மேலும் பல

தேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

தேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் ( 102KB )    

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது  ( 12KB )   

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )  

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள்  ( 114KB )

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செலவின பார்வையாளர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ( 14KB ) கலந்துகொண்டனர்

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்  – 20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

திருவாரூர் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்( 11KB )  

மேலும் பல

தேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள்  ( 102KB )

மேலும் பல

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆய்வு மேற்கொண்டார்  ( 105KB )

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர் (101KB )      

மேலும் பல

ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டன

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர்  ( 108KB )

மேலும் பல

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார் ( 11KB )

மேலும் பல