ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது – 2026-2027

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

தகுதி வாய்ந்த ஊராட்சிகள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்  (PDF 12 KB)

Educational Minister Inagurate

 புதிய அரசு கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் 

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்    (PDF 105 KB)        

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நாள்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திருவாரூர், கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  (PDF 388 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அன்பான வேண்டுகோள்  (PDF 107 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேளாண்மைத்துறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

குறுவை நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு அறிவிப்பு (PDF 65KB)

Censes rally

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி  (PDF 108 KB)

District Collector Flags off drug abuse

மாவட்ட ஆட்சியர் அவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்    (PDF 14KB )

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மாவட்ட ஆட்சியர் அவர்கள்  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறாது  (PDF 114KB )

படங்கள் ஏதும்  இல்லை

காவல்துறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திருவாரூர் ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு அசல் ஆவணங்களுடன் ஒரு வாரத்திற்குள் புகார் தர போலீஸ் உத்தரவு  (PDF  197KB)

Collector Inspection

மன்னார்குடியில் புதிய வீடுகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மன்னார்குடியில் புதிய வீடுகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு  (PDF  365KB )  

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்  (PDF 387 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சமூக நீதி மாணவர் விடுதிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மாவட்ட சமூக நீதி மாணவர் விடுதிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி  (PDF 105 KB)

public intreact

திருவாரூரில் மக்கள் நேர்காணல் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘மக்கள் நேர்காணல் முகாம்’ நடைபெற்றது  (PDF 12 KB )

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2026 விண்ணப்பிக்க காலநீட்டிப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

சமுதாயப் பணி புரிந்த இளைஞர்களுக்கான முதலமைச்சர் விருது செய்தி வெளியீடு  (PDF 19 KB)

collector Inspection

திருத்துறைப்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் மதிய உணவு தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்  ஆய்வு  (PDF 18 KB)

படங்கள் ஏதும்  இல்லை

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடர்பான செய்தி  (PDF 108 KB)

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் தேர்வு போட்டிகள்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு  (PDF  44KB )

awareness rally

குறுவை பயிர் காப்பீடு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் தொடக்கம் (PDF 118KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஜூலை 9-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுதல் தொடர்பான செய்தி (PDF 117 KB)

Censes meeting

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 திருவாரூர் ஆட்சியர் அவர்கள் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

மாவட்டத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தல் ( PDF 114KB)