தன்னிறைவு பெற கிராம சபை கூட்டங்கள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026கூட்ட நாள்: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2, 2026 அன்று நடைபெறுகிறது கிராம சபை கூட்டங்கள் .81-PDF-365KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026: விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு செ .மு .எண்.80-PDF-255KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலதாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்”, தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 79-PDF-12KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலமாவட்டத்தில் கூட்டுறவு சங்க ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள T.1364 கோவில்வெண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பராமரிக்கப்படும் பதிவேடுகளைக் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவரும் உடனிருந்தார் செ .மு .எண்.77-PDF-55KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலகுரூப்-1 தேர்வு ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இத்தேர்வு 2026 செப்டம்பர் 27 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததை முன்னிட்டு, தேர்வு எவ்வித இடையூறுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காவல் துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் செ .மு .எண்.76-PDF-255KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் (DISHA)
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026ஆய்வு மற்றும் உத்தரவுகள்: ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது செ .மு .எண்.75 -PDF-114KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலஆகமக் குழு கண்டறிந்த திருக்கோயில்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026கால நீட்டிப்பு: இந்த விவரங்களில் விடுபடல்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்க ஏற்கனவே 25.09.2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 10.10.2026 மாலை 5:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது செ .மு .எண்.74 -PDF-35KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலபிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI) 2026-27
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026தகுதி: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், தொழில்முறை படிப்புகள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹2,50,000-க்குள் இருக்க வேண்டும் செ .மு .எண்.59 -PDF-182KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலதிருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் தூய்மை முகாம் – மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தூய்மை முகாமில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். இந்த முகாம் தூய்மை வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்டது. செ .மு .எண்.73 -PDF-64KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலஅடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சமையற்கூடம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.72 -PDF-14KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலநியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு கைவிரல் ரேகை பதிவு முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாவட்ட NPHH, PHH, மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்காக 26.09.2026 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்களும் தங்களுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து, தங்களது உரிமையினை உறுதி செய்துகொள்ளலாம் செ .மு […]
மேலும் பலதிருவாரூர் முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் நலன் துறை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 8 பயனாளிகளுக்கு ₹1,13,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த உதவிகளில் கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி ஆகியவை அடங்கும் செ .மு .எண் .70-PDF-355KB-download
மேலும் பலமுதியோர் உதவித்தொகை திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் முதியோர் உதவித்தொகை திட்டம்-PDF-180KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேளாண் பணிகள் குறித்த அறிக்கைதொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026மழை மற்றும் அணை நிலவரம்: செப்டம்பர் மாத மழையளவு (46.73 மி.மீ.) மற்றும் மேட்டூர் அணை நீர்மட்டம் (83.67 அடி) குறித்த புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டன செ.மு.எண்.68-PDF-355KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலமாவட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026தேர்வு விவரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு 27.09.2026 (ஞாயிறு) அன்று முற்பகல் 09:30 மணி முதல் 12:30 மணி வரை திருவாரூரில் உள்ள 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது டிஎன்பிஎஸ்சி தேர்வு-PDF-180KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலகனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் GPS பொருத்த இறுதி எச்சரிக்கை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் GPS பொருத்த இறுதி எச்சரிக்கை தொடர்பான செய்தி PDF-180KB-பதிவிறக்கம் செய்க
மேலும் பலபெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026பயனாளிகள்: மாவட்டத்தில் உள்ள 369 பள்ளிகளைச் சேர்ந்த 23,583 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். ஏற்கனவே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 36,639 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் காமராஜ் உணவு திட்டம் PDF-183KB-download
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு பணிகள் பற்றிய செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாவட்ட முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார் PDF-22 KB- Download
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குழு கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலக்குழு கூட்டம் நடைபெற்றது PDF-19KB-Download
மேலும் பல