மூடு

சத்துணவு திட்டம்

முகவுரை

நமது நாட்டின எதிர்கால மனிதவளமான குழந்தைகள ஆரோக்கியமானவர்களாகவுமஇ மனவுறதி மிக்வர்களாகவும், கற்றறிந்த குடிமக்ககளாகவும் உருவாவைதை உறுதிசெய்யும் வண்ணம் அவர்களைப் பாதுகாத்து, அவர்களது ஊட்டசத்து குறைபாட்டை நீக்கம் முகமாக 1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் சத்துணவு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக அவ்வப்போது விரிவுப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இத்திட்டம் 2 வயது முதல் 5 வயது வரையிலான முன்பருவக்கல்வி பயலும் குழந்தைகள், 1 முதல் 5 வகுப்பு பயிலும் தொடக்கப்பளள் மாணவ.மாணவிகள், 9 மற்றும் 10-ம் வதுப்பு பயிலும் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் பல்வேறு கட்டங்களில் விவுப்படுத்தப்பட்டது,

இத்திட்டத்தில் ஒரே மாதிரி உணவு வகையாக எவ்வித மாறமும் ன்றி சாதம் மறறும் சாம்பார் கடந்த 30 ஆண்டுகாளக வழங்கப்பட்டு வருகிறது, எனவே சத்துணவு திட்த்தில் அதிக எண்ணிககையில் மாணவர்களை ஈர்க்கும் வணண்ம், மாண்புமிது முதலமைச்சர் அவர்களால் சட்டசபையில் 02,11,2012 அன்று புதிய உணவு வகைபாடுகளாக 13 வகையான கலவை சாதங்கள் மற்றும் நான்கு வகையான முட்டை மசாலக்களை அரசாணை நலை எண்,267 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட(சஉதி,1) துறை நாள்.02,11,2012-ன்படி அனைத்து ஊராட்சி ஒன்றியம்இ நகராட்சிகளலும் உடனடியாக செயல்படுத்திட ஆணையிட்டுள்ளார்.

இத்தகைய உன்னதமான திட்டமஇ சிறப்படன் செயல்படுத்திட, த்திட்டதின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்களது பணியினை சிறப்பாக ஆற்றிவருகிறார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகபப்டுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகைகளை நல்ல முறையில் சிறப்பாக செய்வதற்கு இவர்களது பணி ,இன்னறியமையாததாகும், மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைபடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 984 சத்துணவு மையங்களிலும் 15,08,2014 முதல் கலவை சாதம் வழங்கபப்ட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் புரட்சித் தலைவர் எம.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவு வகைபாடுகள்.

முதல் மற்றும் மூன்றாவது வார உணவு வகைப்பட்டியல்

கிழமை உணவு வகை முட்டை வகை
திங்கள் காய்கறி பரியாணி மிளகுதூள் முட்டை
செவ்வாய் கொண்டைக்கடலை புலவு தக்காளி முட்டை மசாலா
புதன் தக்காளி சாதம் மிளகுதூள் முட்டை
வியாழன் சாம்பார் சாதம் வேக வைத்த முட்டை
வெள்ளி கருவேப்பிலை அல்லது கீரை சாதம் முட்டை சாலா,உருளைகிழங்கு வறுவல்,

இரண்டாம் மற்றும் நான்காவது வார உணவு வகைப்பட்டியல்

கிழமை உணவு வகை முட்டை வகை
திங்கள் சாதம் சாம்பார் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம் மிளகுதூள் முட்டை
புதன் புளியோதரை தக்காளி முட்டை மசாலா,
வியாழன் எலுமிச்சை சாதம் தக்காளி முட்டை மசாலா, சுண்டல்
வெள்ளி சாதம் சாம்பார் வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொரியல்

சத்துணவு மையங்களின் விபரம்

வ.எண் விபரம் அரசு பள்ளிகள் எண்ணிககை உதவி பெறும் பள்ளிகள் எண்ணிக்கை கூடுதல்
01 துவக்கப்பள்ளி (1-5) 518 64 582
02 நடுநிலைப்பள்ளி (6-8) 218 32 250
03 அரசு உயர்நிலைப்பள்ளி 70 10 80
04 அரசு மேல்நிலைப்பள்ளி 60 12 72
கூடுதல் 866 118 984

சத்துணவு உண்ணும் பயனாளிகளின் எண்ணிக்கை 2018-19

வ.எண் வகுப்பு விபரம் கிராமம் நகரம் மொத்தம்
01 1-5 42244 795 43039
02 6-8 27827 246 28073
03 9-10 14871 75 14946
கூடுதல் 84942 1116 86058

சத்துணவு பணியாளர்களின் எண்ணிக்கை

வ.எண் பதவி ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட பணியிடங்கள் காலிப்பணியிடம்
01 அமைப்பாளர் 984 844 140
02 சமையலர் 984 868 116
03 சமையல் உதவியாளர் 986 714 272
மொத்தம் 2954 2426 528