மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம்
வ.எண் | அலுவலர் | முகவரி |
---|---|---|
01 | மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் திருவாரூா் | அலுவலக முகவரி : 34, முதல் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவாரூா்
தொலைபேசி எண்: 04366- 220528 |
கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்கள்
தனிவட்டாட்சியா்கள்:
- திருவாரூா்
- நன்னிலம்
- மன்னார்குடி
- திருத்துறைப்பூண்டி
வ.எண் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்
- பாடபுத்தகங்கள் , குறிப்பேடுகள் சீருடைகள் வழங்குதல்
- சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி வழங்குதல்
- மிதிவண்டிகள்
- சிறந்த தனியார் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு சோ்க்கும் திட்டம்
- சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சோ்க்கும் திட்டம்
- ப்ரிமெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம்
- போஸ்ட்மெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம்
- சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
- அயல்நாடு சென்று உயா்கல்வி பயில உதவித்தொகை
- முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கா்களுக்கு உதவித்தொகை
- பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
- வன்கொடுமை தடுப்பு சட்டம் -2015 ன் கீழ் தீருதவி வழங்கும் திட்டம்
- நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமத்தை தேர்வு செய்து பரிசு வழங்கும் திட்டம்
- இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம்
- மயான மேம்பாடு மற்றும் பாதை வசதி அமைத்தல்
- இணைப்பு சாலை , சமுதாய கூடங்கள் அமைத்தல்
- ஈமச்சடங்கு செய்வதற்கு நிதியுதவி
- சிறந்த எழூத்தாளருக்கு நிதியுதவி
- கலப்புத் திருமணம் – ஊக்குவிப்பு நிதியுதவி
- சட்ட பட்டதாரிகளுக்கான நிதியுதவி.
- இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
பாடபுத்தகங்கள் , குறிப்பேடுகள் சீருடைகள் வழங்குதல்
திட்டத்தின் பெயா் — பாடபுத்தகங்கள் குறிப்பேடுகள் சீருடைகள் வழங்குதல்
தகுதிகள்
ஆதிதிராவிடர் பழங்குடியினா் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.
பயனாளிகள் :
அனைத்து மாணாக்கர்களும்
ஆண்டு வருமானம் :
இல்லை
வயது வரம்பு :
மாணாக்கர்கள் மட்டும்
அணுக வேண்டிய அலுவலா் தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள் , விடுதி காப்பாளா்கள்
சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் : சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி
தகுதிகள் : ஆதிதிராவிடர் பழங்குடியினா் உண்டி உறைவிட பள்ளிகளில், விடுதிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.
பயனாளிகள் : அனைத்து 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணாக்கர்களும்
ஆண்டு வருமானம் :
இல்லை
வயது வரம்பு :
பள்ளி் / விடுதி மாணாக்கர்கள் மட்டும்
அணுக வேண்டிய அலுவலா் — தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள் , விடுதி காப்பாளா்கள்
மிதிவண்டிகள்
திட்டத்தின் பெயா் :
மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
தகுதிகள் : ஆதிதிராவிடர் , பழங்குடியினா் , மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள்
பயனாளிகள்
:
11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்
ஆண்டு வருமானம் :
இல்லை
வயது வரம்பு :
அரசு / அரசு உதவி பெறும் / அரசு பகுதியாக உதவிபெறும் (சுயநிதி) பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்
அணுக வேண்டிய அலுவலா் — தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள் , விடுதி காப்பாளா்கள்
சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சேர்க்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சேர்க்கும் திட்டம்
தகுதிகள்:
ஆதிதிராவிடர் , பழங்குடியினா்
பயனாளிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்துவிளங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள்
ஆண்டு வருமானம் :
1 இலட்சம் பெற்றோர், பாதுகாவலா் ஆண்டுவருமானம்
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா்
சிறந்த தனியார் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு சோ்க்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சேர்க்கும் திட்டம்
தகுதிகள் :
ஆதிதிராவிடா், பழங்குடியினா்
பயனாளிகள்:
அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் / அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பயின்று அந்தந்த வட்ட அளவில் நடத்தப்படும் தனித்தோ்வில் சிறந்துவிளங்கும் மாணாக்கர்கள்
ஆண்டு வருமானம் :
இல்லை
வயது வரம்பு :
5 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்,
ப்ரிமெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம்
திட்டத்தின் பெயா் . ப்ரிமெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம்
தகுதிகள்:
ஆதிதிராவிடா், பழங்குடியினா்
பயனாளிகள்:
9 முதல் 10 – ஆம் வகுப்பு
ஆண்டு வருமானம் :
ரூ. 2.00 இலட்சம் (பெற்றோர் / பாதுகாவலா் ஆண்டு வருமானம்)
வயது வரம்பு :
மாணாக்கர்கள் மட்டும்
அணுக வேண்டிய அலுவலா் :
தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
போஸ்ட்மெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம்
திட்டத்தின் பெயர் :
போஸ்ட்மெட்ரிக் இணையதள கல்வி உதவித்தொகை திட்டம்
தகுதிகள் :
ஆதிதிராவிடா், பழங்குடியினா் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் ( 11 முதல் கல்லுாரிகள்)
பயனாளிகள்:
11 முதல் 12 – ஆம் வகுப்பு அதற்கு மேல் பயிலும் மாணாக்கர்கள் அரசு /அரசு உதவிபெறும் / சுயநிதி கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் பள்ளி /கல்லுாரி மாணாக்கர்களுக்கு கட்டாய கல்வி கட்டணம் மற்றும் பராமரிப்பு தொகையினை இத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.
ஆண்டு வருமானம் :
11 முதல் கல்லுாரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு – ரூ. 2.50 இலட்சம் (பெற்றோர் / பாதுகாவலா் ஆண்டு வருமானம்)
வயது வரம்பு :
மாணாக்கர்கள் மட்டும்
அணுக வேண்டிய அலுவலா் :
தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லுாரி முதல்வா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
திட்டத்தின் பெயர் :
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
தகுதிகள் :
சாதி மற்றும் மதம் தடையில்லை.
பயனாளிகள் :
துப்புரவு தொழில் ( குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவா், தோல் பதனிடும் தொழில் புரிவோர்) அத்தகைய தொழில் புரிவோரின் குழந்தைகள். 10- ஆம் வகுப்பு வரை பயில்வதற்கு உதவித் தொகை வழங்கப்படும்.
ஆண்டு வருமானம் : வருமான வரம்பு இல்லை
வயது வரம்பு :
மாணாக்கர்கள்
அணுக வேண்டிய அலுவலா் :
தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்,
அயல்நாடு சென்று உயா் கல்வி பயில உதவித்தொகை வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயர் :
அயல்நாடு சென்று உயா் கல்வி பயில உதவித்தொகை
தகுதிகள்:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள்
பயனாளிகள் :
பொறியியல் , தொழில் நுட்பவியல், அறிவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம், ஆராய்ச்சி படிப்பு மேற்படிப்பு விரும்பும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் .
ஆண்டு வருமானம்:
3 இலட்சம்
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
ஆதிதிராவிடா் நல இயக்குநா். சென்னை-5.
முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயர் :
முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை
தகுதிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள்:
முழூ நேர முனைவா் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள்
ஆண்டு வருமானம் :
2 இலட்சம்
வயது வரம்பு :
மாணாக்கர்கள்
அணுக வேண்டிய அலுவலா் :
ஆதிதிராவிடா் நல இயக்குநா். சென்னை-5.
பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
திட்டத்தின் பெயர் :
பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
தகுதிகள் :
ஆதிதிராவிடா் பழங்குடியினா்
பயனாளிகள் :
அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள்
ஆண்டுவருமானம் : இல்லை
வயது வரம்பு :
3 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள்
அணுக வேண்டிய அலுவலா் : தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் -2015 ன் கீழ் தீருதவி வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை
தகுதிகள் :
ஆதிதிராவிடா் / பழங்குடியினா்
பயனாளிகள் :
ஆதிதிராவிடா் / பழங்குடியினா் இன மக்களை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல்.
ஆண்டு வருமானம் :
வருமான வரம்பு இல்லை
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா்.
நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமத்தை தோ்வு செய்து பரிசு வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமத்தை தோ்வு செய்து பரிசு வழங்குதல்
தகுதிகள் அனைத்து இன மக்கள் நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமம்
பயனாளிகள் தொடா்புடைய பஞ்சாயத்து
ஆண்டு வருமானம் — இல்லை
வயது வரம்பு — இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் : இலவச வீட்டுமனை வழங்குதல்
தகுதிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா் வீடு வீட்டுமனை இல்லாத மக்கள்
பயனாளிகள் :
கிராம ஊராட்சியில் 3 செண்ட் வரை வழங்கப்படும்
ஆண்டு வருமானம் : 72,000/-
வயது வரம்பு —
அணுக வேண்டிய அலுவலா் :
தனி வட்டாட்சியா் (ஆதிந), மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
மயான மேம்பாடு மற்றும் பாதை வசதி அமைக்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
மயான மேம்பாடு மற்றும் பாதை வசதி அமைத்தல் தகுதிகள் : ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு மயானம் இருந்தால் பொதுப்பாதை வசதி செய்து தருதல்.
ஆண்டு வருமானம்:
இல்லை
வயது வரம்பு — இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
இணைப்புச் சாலை, சமுதாய கூடங்கள் அமைக்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
இணைப்புச் சாலை, சமுதாய கூடங்கள் அமைத்தல்
தகுதிகள் : ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்களின் குடியிருப்புகள்
ஆண்டுவருமானம் :
இல்லை
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், தாட்கோ
ஈமச்சடங்கு செய்வதற்கு நிதியுதவி திட்டம்
திட்டத்தின் பெயா் :
ஈமச்சடங்கு செய்வதற்கு நிதியுதவி வழங்குதல்
தகுதிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள்:
ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் எவராவது இறப்பின் ஈமச்சடங்கு நிதி ரூ.2500/-
ஆண்டுவருமானம் :
கிராம பகுதி ரூ..40000 நகர பகுதி ரூ.60000
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
வட்டார வளா்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி செயல் அலுவலா்கள் , மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்,
சிறந்த எழூத்தாளருக்கு நிதியுதவி திட்டம்
திட்டத்தின் பெயா் :
சிறந்த எழூத்தாளருக்கு நிதியுதவி வழங்குதல்
தகுதிகள் :
ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள் :
சிறந்த எழூத்தாற்றல் மிக்க ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்கள்
ஆண்டு வருமானம் :
இல்லை
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா், சென்னை-5.
கலப்புத் திருமணம் – ஊக்குவிப்பு நிதியுதவி
திட்டத்தின் பெயா் :
கலப்புத் திருமணம் – ஊக்குவிப்பு நிதியுதவி வழங்குதல்
தகுதிகள் கலப்பு திருமணச் சான்று, இந்து திருமணச்சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் ,
பயனாளிகள் :
இல்லை
ஆண்டுவருமானம் :
இல்லை
வயது வரம்பு :
இல்லை
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
சட்ட பட்டதாரி நிதியுதவி திட்டம்.
திட்டத்தின் பெயா் :
சட்ட பட்டதாரி நிதியுதவி வழங்குதல்
தகுதிகள் :
சட்டம் பயின்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினா்
பயனாளிகள் :
இல்லை
ஆண்டுவருமானம் :
இல்லை
வயது வரம்பு :
45- க்குள்
அணுக வேண்டிய அலுவலா் :
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
திட்டத்தின் பெயா் :
இலவச தையல் இயந்திரம் வழங்குதல்
தகுதிகள்:
தையல் பயிற்சி முடித்ததற்கான சான்று
பயனாளிகள் — ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்கள்
ஆண்டுவருமானம் :
இல்லை
வயது வரம்பு :
18 முதல் 40
அணுக வேண்டிய அலுவலா் :
தனி வட்டாட்சியா் (ஆதிந)/ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
இத்துறையின் கீழ் செயல்படும் நலவாரியங்கள்
1. புதிரைவண்ணார் நல வாரியம்
2. பழங்குடியினா் நல வாரியம்