மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

இப்போட்டிகள் 2026 செப்டம்பர் முதல் 2026 அக்டோபர் வரை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலும் நடத்தப்படும்  (PDF 124 KB)

மேலும் பல

மாவட்ட குளங்கள் தூர்வாரும் பணி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வாளவாய்க்கால் ரவுண்டானா அருகாமையிலுள்ள 28-வது வார்டு காந்தி சாலை குளம், 12-வது வார்டு தேளி குளம் மற்றும் கொற்கை ஊராட்சியிலுள்ள வீரன்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேளி குளக்கரையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளைப் பார்வையிட்டதுடன், எழிலூர் ஏரி தூர்வாரும் பணியின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார் (PDF 105 KB)

மேலும் பல

மாவட்ட கிராம சபா கூட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, தங்களது கிராமத்தின் வளர்ச்சிக்குத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்  (PDF 18 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டடங்களில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

தினசரி மாணவர் வருகைப்பதிவேடு, இடைப்பருவத் தேர்வு தேர்ச்சி விகிதம் மற்றும் மின்னணு திரை (ஸ்மார்ட் கிளாஸ்) மூலம் கற்பிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, நெய்குப்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கண்டிரமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  (PDF221 KB )

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியாளர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கௌரவித்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம் அரசமங்கலம் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் சிறப்பாகப் பணியாற்றிய சிறந்த தொழில் நுட்ப உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கௌரவிப்பதற்காக (PDF 12 KB)

மேலும் பல

அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான ஆய்வு செய்தார். அவர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மதிப்பீடு செய்தார் (PDF 157 KB)

மேலும் பல

மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ (ITI) நேரடி சேர்க்கை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐ.டி.ஐ மற்றும் தனியார் ஐ.டி.ஐ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்ப கால அவகாசம் 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (PDF 15 KB)

மேலும் பல

மாவட்ட விவசாயிகளுக்கு அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

40 விவசாயிகளுக்கு 1 நாள் பயிற்சியாக காய்கறி உற்பத்தி, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் உயர்தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு வட்டாரங்களில்  (PDF 11 KB)

மேலும் பல

கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு மற்றும் முட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  பள்ளி மதிய உணவுத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார்  (PDF 15 KB)  

மேலும் பல

ரேஷன் கார்டு e-KYC சிறப்பு முகாம் ஆகஸ்ட் 8, 9: மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நியாய விலை கடைகளில் விரல் ரேகை/கருவிழி e-KYC சரிபார்ப்பு தொடர்பான செய்தி

மேலும் பல

ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2026: விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

தகுதி: நீரில் மூழ்கியவர், தீ விபத்து, மின்சார விபத்து போன்ற அபாயங்களில் பிறர் உயிரைக் காப்பாற்றியவர்கள் (PDF 247 KB)

மேலும் பல

மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் (PDS) / ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நமது மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் (PDS) / ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது  (PDF 19KB)

மேலும் பல

நமது மாவட்டத்தில் ஆகஸ்ட் 17 அன்று ட்ரோன்கள் பறக்கத் தடை: மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

2026 ஆகஸ்ட் 17 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் கேமராக்கள் (Drones) பறக்கவோ அல்லது பயன்படுத்தவோ மாவட்ட ஆட்சியர் முற்றிலும் தடை விதித்துள்ளார் (PDF  254 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  பொது விநியோகத் திட்ட (ரேஷன்) பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 117 KB)  

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலங்கைமானில் பணிமனை/பட்டறை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நவீன பணிமனைக் கட்டடத்தைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் (PDF 101 KB)

மேலும் பல

80வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வரவிருக்கும் 80வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 47 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது    (PDF 15 KB) 

மேலும் பல

மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தயாரிப்பு – மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

எதிர்வரும் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு, மாண்புமிகு குடியரசு துணைத்தலைவர் (சி. பி. ராதாகிருஷ்ணன்) அவர்கள் வருகை தர உள்ளார்  (PDF 277 KB)

மேலும் பல

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் “Anti-Drug Club” மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி/கல்லூரிகளிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் விழிப்புணர்வு பதாகைகளைக் காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் “Anti-Drug Club” மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி/கல்லூரிகளிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது  (PDF 102 KB)

மேலும் பல

மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 210 மனுக்கள் ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 210 மனுக்களை அளித்தனர்  (PDF 357 KB)

மேலும் பல