மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை
துறை விபரம்
தலைமை அலுவலர் இணை இயக்குநர் நலப்பணிகள்
அலுவலக முகவரி : நெட் டிவேலைக்கார தெரு , திருவாரூர்
தொலைப்பேசி எண் : 04366 -244494
கைப்பேசி எண் : 94449 82686
பேக்ஸ் : 04366 – 244494
இணைய தளம் : tiruvarur.jdhs@gmail.com
துணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுபாட்டின் கீழ் உள்ள துறைகள் விபரம்
- துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும்
குடும்பநலம், நாகப்பட்டினம் திருவாரூர் - துணை இயக்குநர் காசநோய் மையம், திருவாரூர்
- துணை இயக்குநர் (தொழுநோய்) நாகப்பட்டினம், திருவாரூர்
- அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி
- வட்டம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள்
- அவசரகால ஊர்தி (108 ஆம்பலன்ஸ்)
மருத்துவமனையின் பெயர்
- மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை
- திருத்துறைப்பூண்டி வட்டம்
- நன்னிலம் வட்டம்
- குடவாசல் வட்டம்
- வலங்கைமான் வட்டம்
- நீடாமங்கலம் வட்டம்
- கூத்தாநல்லூர் வட்டம் சாரா
- விஜயபுரம் வட்டம் சாரா
அரசு மாவட்ட தலைமை மருத்துமனை, மன்னார்குடி முகப்புதோற்றம்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) | 48 |
02 | பெண் (பொது) | 60 |
03 | ஆண் அறுவை சிகிச்சை பிரிவு | 44 |
04 | பெண் அறுவை சிகிச்சை பிரிவு | 60 |
05 | மகப்பேறு பிரிவு | 64 |
06 | குழந்தை நல பிரிவு | 22 |
07 | தொற்று நோய் பிரிவு | 4 |
08 | அறுவை சிகிச்சை பிரிவு | 14 |
09 | மனநல பிரிவு | 10 |
10 | பச்சிழங் குழந்தை நல பிரிவு | 16 |
11 | விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு | 22 |
கூடுதல் | 354 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 1200 to 1500
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 170 to 200
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 150 to 170
- பொதுமான மருத்துவ உபகரணங்கள் வசதி உள்ளது
- எக்ஸ்ரே .ஸ்கேன் வசதி
- பிணவறை குளிர்சாதன வசதி
- நவின சமையலறை வசதி
- ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- குழந்தைகள் நலம் சிகிச்சை
- சீமாங் பிரிவு
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- கண் பிரிவு
- காது மூக்கு தொண்டை சிகிச்சை
- எலும்பு முறிவு சிகிச்சை
- பல் சிகிச்சை
- தீவிர சிகிச்சை பிரிவு
- முதியோர் மருத்துவ வசதி
- தொழிசார் மருத்துவ பகுதி
- வலிநிவாரண சிகிச்சை பிரிவு
- இளைஞர்கள் நலவாழ்வு
- நீரிழிவு சிகிச்சை
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- குருதி வங்கி
- எக்ஸ்ரே மற்றும் ,‘இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- யோகா மற்றும் இயற்கை மருத்தும்
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- மனநலத்திட்டம்
- தேசிய செவித்திறன் குறைபாடு கண்டறிதல் மற்றும் சிகிச்சை திட்டம்
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
- அம்மா ஆரோக்கிய திட்டம்
- அமரர் ஊர்தி மற்றும்102 தாய்சேய் நல ஊர்தி சேவை
அரசு மருத்துவமனை திருத்துறைப்பூண்டி
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) | 24 |
02 | பெண் (பொது) | 34 |
03 | மகப்பேறு பிரிவு | 34 |
04 | குடும்பநல பிரிவு | 20 |
05 | அறுவை சிகிச்சை பிரிவு | 6 |
06 | அவசர சிகிச்சை பிரிவு | 6 |
கூடுதல் | 124 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 750 to 800
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 90 to 100
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 70 to 90
- எக்ஸ்ரே .ஸ்கேன் வசதி
- பிணவறை குளிர்சாதன வசதி
- நவின சமையலறை வசதி
- ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- குழந்தைகள் நலம் சிகிச்சை
- சீமாங் பிரிவு
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- கண் பிரிவு
- காது மூக்கு தொண்டை சிகிச்சை
- எலும்பு முறிவு சிகிச்சை
- பல் சிகிச்சை
- தீவிர சிகிச்சை பிரிவு
- மனநல மருத்துவம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- தொழில்சார் மருத்துவம்
- வலிநிவாரண பராமரிப்பு
- எக்ஸ்ரே மற்றும் ‘இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- மனநலத்திட்டம்
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
- அம்மா ஆரோக்கிய திட்டம்
- அமரர் ஊர்தி மற்றும்102 தாய்சேய் நல ஊர்தி சேவை
அரசு மருத்துவமனை, நன்னிலம்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) | 2 |
02 | பெண் (பொது) | 23 |
03 | மகப்பேறு பிரிவு | 23 |
04 | குழந்தைநல பிரிவு | 6 |
05 | New Born Stabilization Unit (NBSU) | 2 |
06 | முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பிரிவு | 8 |
கூடுதல் | 82 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 400 to 650
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 50 to 60
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக): 20 to 40
- எக்ஸ்ரே .ஸ்கேன் வசதி
- நவின சமையலறை வசதி
- ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- குழந்தைகள் நல சிகிச்சை
- சீமாங் பிரிவு
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- கண் பிரிவு
- காது மூக்கு தொண்டை சிகிச்சை
- எலும்பு முறிவு சிகிச்சை
- பல் சிகிச்சை
- தீவிர சிகிச்சை பிரிவு
- மனநல மருத்துவம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- தொழில்சார் மருத்துவம்
- வலிநிவாரண பராமரிப்பு
- நீரிழிவு சிகிச்சை
- எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
- அம்மா ஆரோக்கிய திட்டம்
- அமரர் ஊர்தி மற்றும்102 தாய்சேய் நல ஊர்தி சேவை
அரசு மருத்துவமனை , குடவாசல்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) பிரிவு | 12 |
02 | பெண் (பொது) பிரிவு | 12 |
30 | மகப்பேறு பிரிவு | 10 |
04 | அவசர சிகிச்சை பிரிவு | 6 |
05 | அறுவை சிகிச்சை பிரிவு | 16 |
கூடுதல் | 56 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 350 to 450
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 15 to 20
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 20 to 30
• எக்ஸ்ரே /.ஸ்கேன் வசதி
• ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- குழந்தைகள் நல சிகிச்சை
- சீமாங் பிரிவு
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- எலும்பு முறிவு சிகிச்சை
- பல் சிகிச்சை
- தீவிர சிகிச்சை பிரிவு
- மனநல மருத்துவம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- நீரிழிவு சிகிச்சை
- எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
அரசு மருத்துவமனை ,வலங்கைமான்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) பிரிவு | 12 |
02 | பெண் (பொது) பிரிவு | 20 |
கூடுதல் | 32 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 350 to 450
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 15 to 20
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 10 to 15
• எக்ஸ்ரே /.ஸ்கேன் வசதி
• ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- பல் சிகிச்சை
- மனநல மருத்துவம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- குழந்தைகள் நல சிகிச்சை
- நீரிழிவு சிகிச்சை
- எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
அரசு மருத்துவமனை நீடாமங்கலம்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) பிரிவு | 12 |
02 | பெண் (பொது) பிரிவு | 14 |
03 | மகப்பேறு பிரிவு | 6 |
கூடுதல் | 32 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 350 to 450
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 15 to 20
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 10 to 15
- எக்ஸ்ரே /.ஸ்கேன் வசதி
- ஜெனரேட்டர் வசதி
- சமைலறை
மருத்துவ வசதிகள்:
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- பொது மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- பல் சிகிச்சை
- மனநல மருத்துவம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- குழந்தைகள் நல சிகிச்சை
- நீரிழிவு சிகிச்சை
- எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி
- ஆய்வகம்
- அவசர கால ஊர்தி
- சித்தா
- காசநோய்
- தொற்று நோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
அரசு மருத்துவமனை கூத்தாநல்லூர்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | ஆண் (பொது) பிரிவு | 4 |
02 | பெண் (பொது) பிரிவு | 4 |
03 | மகப்பேறு பிரிவு | 4 |
கூடுதல் | 12 |
வெளி நோயாளிகள்( ஒரு நாளைக்கு சாராசரியாக) : 500 to 700
உள் நோயாளிகள்(ஒரு நாளைக்கு சாராசரியாக) : 10 to 12
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 5 to 10
- எக்ஸ்ரே /.ஸ்கேன் வசதி
- ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- பொது மருத்துவம்
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- பல் சிகிச்சை
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி
- ஆய்வகம்
- யுனானி
- காசநோய்
- தொழு நோய்
- மயக்கவியல் பிரிவு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
அரசு தாய்சேய் நல மருத்துவமனை விஜயபுரம்
வ.எண் | மொத்த படுக்கைகள் அறைகள் | படுக்கை எண்ணிக்கைகள் |
---|---|---|
01 | பெண் பொது | 12 |
02 | மகப்பேறு பிரிவு | 10 |
03 | குழந்தைநல பிரிவு | 6 |
04 | குடும்பநல பிரிவு | 12 |
கூடுதல் | 40 |
வெளி நோயாளிகள் (ஒரு நாளைக்கு சாராசரியாக) : 350 to 450
உள் நோயாளிகள் (ஒரு நாளைக்கு சாராசரியாக) : 20 to 25
பிரசவங்கள் (ஒரு மாதத்திற்கு சாராசரியாக) : 25 to 30
- ஸ்கேன் வசதி
- ஜெனரேட்டர் வசதி
மருத்துவ வசதிகள்:
- குழந்தைகள் நலம்
- மகப்பேறு மற்றும் குடும்பநலம்
- ஒருங்கிணைந்த ஆற்றுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு மையம் (நம்பிக்கை மையம்)
- ஆய்வகம்
- காசநோய்
- மயக்கவியல் பிரிவு
- ஜனனி சுரக்க்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்க்ஷா காரியக்ரம்
அலுவலக முகவரி | தொலைப்பேசி எண் |
---|---|
இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், திருவாரூர் | 04366 -244494 |
துணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் |
04265 -225233 |
துணை இயக்குநர் மருத்துவம் பணிகள் மற்றும் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம் திருவாரூர் |
04366 – 241454
|
துணை இயக்குநர் மருத்துவம் பணிகள் மற்றும் (தொழு நோய்) நாகப்பட்டினம், திருவாரூர் |
04365 – 249107 |
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி | 04367 – 252214,252215 |
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி | 04367 – 252214,252215 |
அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி | 04366 -222459, 222458 |
அரசு மருத்துவமனை, நன்னிலம் | 04366 – 230459 |
அரசு மருத்துவமனை, குடவாசல் | 04366 – 262144 |
அரசு மருத்துவமனை, வலங்கைமான் | 04374 – 264459 |
அரசு மருத்துவமனை, நீடாமங்கலம் | 04367 – 260218 |
அரசு மருத்துவமனை, கூத்தாநல்லூர் | 04367 – 232459 |
அரசு தாய்சேய் நல மருத்துவமனை விஜயபுரம் | 04366 – 226600 |
அவசரகால ஊர்தி (108 ஆம்பலன்ஸ்) | +91 73977 24820 |