மூடு

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள்

வெளியிடப்பட்ட நாள் : 13/04/2026

திருவாரூர் நகராட்சியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சல் வாக்கு செலுத்தியதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்    (225KB )

Press release