மூடு

100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 11.04.2026

வெளியிடப்பட்ட நாள் : 13/04/2026

சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் ஆவூர் ஊராட்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது (12KB )

Press release