100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 02.04.2026
வெளியிடப்பட்ட நாள் : 02/04/2026
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 100% வாக்காளர் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் “என் வாக்கு – என் பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கலந்து கொண்டார்( 112KB )