மூடு

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 08/09/2026

தமிழ்நாடு ஒருங்கிணைந்த விவசாயி தரவுத்தளத்தில் (Agri Stack) பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7 ஆம் தேதி வரையும் மற்றும் 15 முதல் 21 ஆம் தேதி வரையும் ‘உழவர்’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.