வலங்கைமான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 22/09/2026
நெல் கொள்முதல் பணிகளை விரைந்து முடிக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் சேமிப்பு இடங்களுக்கு நகர்வு செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும், நெல் மூட்டைகளைத் தார்ப்பாய் மூலம் பாதுகாப்பாக மூடவும், தினந்தோறும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எண்ணிக்கையைப் பதிவேற்றம் செய்யவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார் (pdf 108KB)
