முன்னாள் படைவீரர் நலத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 22/09/2026
தமிழ்நாட்டில் இந்தத் துறை “முன்னாள் படைவீரர் நல இயக்ககம்” (Directorate of Ex-Servicemen’s Welfare) என்றும் அழைக்கப்படுகிறது. இது முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காகப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது (pdf 228KB)