மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் எண்ணிக்கை மையம் முத்திரையிடப்பட்டது – 24.04.2026
வெளியிடப்பட்ட நாள் : 27/04/2026
நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பகமான திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த வைப்பகத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டது ( 114KB )


