மாவட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 18/09/2026
தகுதி: 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, B.E., மற்றும் நர்சிங் படித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) பங்கேற்கலாம் (pdf 155KB)