மூடு

மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கணக்கு முடித்தல் நிகழ்ச்சி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 05/06/2026

மாவட்டத்தில் பசுலி 1435 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) வரும் 09.06.2026 முதல் 12.06.2026 வரை தினசரி காலை 10 மணிக்கு அந்தந்த வட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது (PDF 101 KB)