மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள் : 22/09/2026

பயனாளிகள்: இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 369 பள்ளிகளைச் சேர்ந்த 23,583 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள். ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 36,639 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர் (pdf  177KB)

CMInagurate Food scheme