மூடு

மன்னார்குடி இராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திருவிழாவினை முன்னிட்டு மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.