மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் (PDS) / ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள் : 05/08/2026
நமது மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் (PDS) / ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது (PDF 19KB)