திருவாரூர் மாவட்டம் சார்பாக தனியார் துறைக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 13.12.2025 சனிக்கிழமை திருவாரூர் விளமலில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள் : 02/12/2025
திருவாரூர் மாவட்டம் சார்பாக தனியார் துறைக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 13.12.2025 சனிக்கிழமை திருவாரூர் விளமலில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. ( 122KB )