மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும்  தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 13/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதிய குடிமக்கள் அனைவருக்கும் வீட்டிலேயே அஞ்சல் வாக்கு அளிக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (09KB )