கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்படும் முதல் நாள்
வெளியிடப்பட்ட நாள் : 04/06/2026
மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்று, அவர்களுக்கு அரசு வழங்கும் இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளார்
