முதல்வரின் காக்கும் கரங்கள் முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 04/06/2026
முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் தொடங்க உருவாக்கப்பட்ட திட்டம் தொடர்பான செய்தி (PDF 89 KB)