மூடு

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள் : 26/03/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் வட்டம் மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு “100% வாக்களிப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேர்தல் அலுவலர் அவர்கள்  மற்றும் மாவட்ட காவல் கண்கண்ணிப்பலர் அவர்கள் கலந்துகொண்டனர்

( 104KB )

Press release Press release