அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு e-KYC கைரேகை பதிவு சிறப்பு முகாம்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள் : 17/07/2026
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்ய ஜூலை 18, 24, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு (PDf 12KB)