அகில இந்திய தொழிற்தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 21/09/2026
நோக்கம்: 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் (CTS) கீழ் DGT-ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் (AITT) தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (pdf 17KB)